புதிய பதிவுகள் / Recent Posts

ஜுபைல் – ரமலான் முழு இரவு நிகழ்ச்சி…இன்று (16.06.2016) வியாழக்கிழமை, இரவு 10:15 மணி முதல்

ஜுபைல் – ரமலான் முழு இரவு நிகழ்ச்சி…இன்ஷா அல்லாஹ் இன்று (16.06.2016) வியாழக்கிழமை…இரவு 10:15 மணி முதல் ஸஹர் வரை நடைபெறும்… சகோதர, சகோதரிகள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்…

Read More »

ஒரு முஃமீனுடைய இரவு நேரம் – மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி.. நாள்: ரமலான் 7, 1437 -(12-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி – தலைப்பு – அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்

Audio mp3 (Download) அல்கோபர் இஃப்தார் நிகழ்ச்சி.. நாள்: ரமலான் 4, 1437 -(09-06-2016), இடம்: ரமலான் இப்தார் கூடாரம், லூலு (LULU) ஹைபர் மார்க்கெட் எதிர்புறம், அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அப்பாஸ் அலி MISC,

Read More »

அணியும் நகைகளுக்கு & கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

Zakat – சென்ற வருடம் கொடுத்த பணம் இப்போதும் தன்னிடம் இருந்தால் அதற்கு இம்முறையும் zakat கொடுக்க வேண்டுமா? ஒரு சிலர் , ஓரு முறை கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்களே இது சரியா? பதிலளிப்பவர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

Read More »