புதிய பதிவுகள் / Recent Posts

பிறை ஓர் ஆய்வு – மௌலவி அப்பாஸ் அலி MISC

Audio mp3 (Download) தம்மாம் (ICC) இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், நாள்: 26-05-2016, வியாழக்கிழமை இரவு 9.00 முதல் 9.00 வரை, இடம்:ICC Dammam Dawa Center, சவுதி அரேபியா.

Read More »

நேரடி ஒளிபரப்பு – ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு, JAQH Nagoor, 29:05:2016 at 10:00 am to 8:00 pm (India Time)

ஸஹீஹான ஹதீஸ் நிராகரிப்பு என்பது இறை நிராகரிப்பு இன்ஷா அல்லாஹ்… ஞாயிற்றுக்கிழமை ( 29-MAY-2016) நாகூரில் ஹதீஸ் பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது…

Read More »

ரமழானின் சட்டமும்,சிறப்பும்(நோன்பு மாண்பு பாகம் -1)- உரை : மௌலவி S.Yaser firdousi

Audio mp3 (Download) அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 27-05-2016 வெள்ளிக்கிழமை, இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

ரமழானில் இறைவணக்கம் சில வழிகாட்டல்கள், உரை : மௌலவி Mujahid Bin Razeen

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன். (அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா) நாள்: 26-05-2016, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

தோல்வி மனப்பான்மை ஏன்?

ரியாதில் நடைபெற்ற மார்க்க நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »