புதிய பதிவுகள் / Recent Posts

புரோகிதத்தை ஒழித்த இஸ்லாம் – உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Audio mp3 (Download) ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஜாஹிதி இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 28-11-2015, சனிகிழமை இரவு 8.15 முதல் 9.15 வரை. இடம்: மஸ்ஜித் மதீனத்துல் உம்மால், அல் அக்ரபியா, அல் கோபார்.

Read More »

Live Telecast –ராக்காஹ் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, 28:11: 2015 @ 8:00 pm

அஸ்ஸலாமு அலைக்கும்   ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ்  இன்று 28:11: 2015 – சனிக்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறும்.  சிறப்புரை வழங்குபவர் :  மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா நிலையம்) இடம் : மஸ்ஜிது மதினத்துல் உம்மால், 19வது கிராஸ், காஷ்கரி டென்டன் கிளினிக் அருகில், மதினத்துல் உம்மால், அக்ரபிய்யா, அல்கோபர்.  

Read More »

பிரான்ஸ் தாக்குதலுக்கு முஸ்லிம்தான் காரணமா? முஸ்லிம்கள் இதுபோன்ற தற்கொலை தாக்குதல் நடத்தலாமா?

அல்-கப்ஜி இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற மாதந்திர நிகழ்ச்சி, நாள்: 20:11:2015, இடம் : அல்-கப்ஜி தாஃவா சென்டர்.சவூதி அரேபியா. பதிலளிப்பவர் : மௌலவி ரிஸ்கான் மதனி

Read More »

மார்க்கக் கல்வி கற்க்காமல் மார்க்கப் பணி செய்யாலாமா?

Audio mp3 (Download) நாகப்பட்டிணம் மஸ்ஜித் அத்தவ்ஹீத் வழங்கும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நாள்: 09-10-2015, வெள்ளிக்கிழமை. இடம்: மஸ்ஜித் அத்தவ்ஹீத், சாலா பள்ளித் தெரு, நாகப்பட்டிணம்

Read More »