புதிய பதிவுகள் / Recent Posts

பெரும் பாவங்கள் தொடர் – கொடுத்த தர்மத்தை சொல்லிக்காட்டுதல்

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாரந்திர தொடர் வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 02-09-2015, புதன்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

நேரடி ஒளிபரப்பு – ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அலைக்கும் ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. இன்ஷா அல்லாஹ் இன்று 05 :09: 2015 – சனிக்கிழமை, இஷா தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 8:45 மணி முதல் 9:45 மணி வரை நடைபெறும். சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி. இடம் : மஸ்ஜிது மதினத்துல் உம்மால், 19வது கிராஸ், காஷ்கரி டென்டன் கிளினிக் அருகில், மதினத்துல் உம்மால், அக்ரபிய்யா, அல்கோபர். …

Read More »

யார் இந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் – சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Audio mp3 (Download) அல் கோபார் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு, சிறப்புரை மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி (அழைப்பாளர், ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 02-09-2015, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை, இடம்: மஸ்ஜித் அல் ஈஸா, (ஷிஃபா மருத்துவமணை அருகில்) சுபைகா, அல் கோபார்.

Read More »