புதிய பதிவுகள் / Recent Posts

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »

Dr. Abdur Rahim இரண்டாவது பாடம் – الدَّرْسُ الثَّانِ

இரண்டாவது பாடம்– الدَّرْسُ الثَّانِ    ذَلِكَ – அது ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும். தூரத்தில்  உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில்  உள்ளதை  குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல் என்று கூறலாம் اِسْمُ الاِشَارَةُ لِلْبَعِيْدِ  இது குதிரை மேலும் இது கழுதைهَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار இங்கு இரு வாக்கியங்களை இணைத்ததால் இந்த …

Read More »

அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம்  وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾  2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾  3) அது உம் …

Read More »