புதிய பதிவுகள் / Recent Posts

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41

ஸீரா பாகம் – 41 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை : அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது, மவ்லூதுகள் ஓதுவது 💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும் 💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது 💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40

ஸீரா பாகம் – 40 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை அவர்கள் மீது  பொய்யுரைப்பது அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்) அவர்களை பரிகாசம் செய்வது ❤ ஸூரத்துத் தவ்பா 9:65,66 (65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29 (9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து  கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். உதாரணம்:- الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்) العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்) المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது . அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28 (8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல் 🌙 சூரா அல் கஹ்ஃப் 18:49 ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏ ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும். உதாரணம் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 27 (7) صفة الكمال – இறைவனுடைய பண்புகளில் அவன் பூரணமானவன் மனிதர்களின் விஷயத்தில் பலகீனமாக இருக்கும் பல விஷயம் இறைவனின் விஷயத்தில் பூரணத்துவமாக இருக்கிறது. எதெல்லாம் இறைவனின் விஷயத்தில் எது பூரணத்துவமோ அது முழுமையாக அவனுக்கு இருக்கிறது. எதுவெல்லாம் இறைத்தன்மைக்கு குறையாக அமையுமோ அது இறைவனிடம் அறவே இல்லையென நாம் நம்பவேண்டும்.

Read More »