புதிய பதிவுகள் / Recent Posts

நஜீசின் வகைகள் பாகம் 13B

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13B 🔰 மலஜலம் கழித்தால் வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது. 🔰 நிர்பந்த  சூழல் உள்ளவர்கள் வலது கையால் சுத்தம் செய்வதில் தவறில்லை. 🔰 அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சிறுநீர் கழிக்கச்சென்றால் சுத்தம்

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 13A

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13A கப்ரில் வேதனை செய்ய பட்டவர்களை பற்றி நபி(ஸல்) கூறிய ஹதீஸ்; வேறொரு அறிவிப்பில் அவர் தான் சிறுநீர் கழிக்கும்போது தன் ஆடையை மறைக்க மாட்டார்கள். மற்றொருவர் கோள்சொல்லித்திரிந்தவராவார்  உள்ளதைச்சொல்வது தான் புறம்; இல்லாததை சொல்வது அவதூறு என்பதை நாம் புரிந்து கொள்வோம்

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 12

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12 ✥ குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். ✥ நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி) ✥ அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 11

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11 لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه ✦ நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்) ✦ தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு) ✦ ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 10

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10 திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம். ஆதாரம் : إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا ➥   அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்) ✴ இப்னு …

Read More »