புதிய பதிவுகள் / Recent Posts

நஜீசின் வகைகள் பாகம் 9

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9 ✤ நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர். ✤ நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்) ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 8

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 8 சல்மான் அல் பாரிஸ் (ரலி) இடம் ஒரு யூதர் கேட்டார் உன்னுடைய நபி எல்லாவற்றையும் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்களா? என்று கேட்ட போது; ஆம், எங்களுடைய நபி (ஸல்) எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்; எங்களுக்கு மலஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கக்கூடாது வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது, தண்ணீர் இல்லாதபோது 3 கற்களால் சுத்தம் செய்வது, எலும்பை கொண்டும் மிருகங்களின் மலங்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்றும் …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 7

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 7 மது ❤ மதுபானம் அசுத்தமா? ♡ சூரா அல்மாயிதா 5:90 ↔ ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். ✻ அதை அருந்துவதும் விற்பதும் ஹராம் ஆனால் அதை தொட்டால் அசுத்தமல்ல. ✻ அசுத்தமானவைகள் சாப்பிடக்கூடிய பிராணிகளின் மாமிசங்களை …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 6

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6 நாய் ❉ இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்: 1. வேட்டை 2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க 3. வீட்டின் பாதுகாப்பிற்காக لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة ➥   நபி (ஸல்) – எந்த …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 1

ஸீரா பாகம் – 1 நேசம் இன்றி ஈமான் இல்லை ◈ அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும். ◈ ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ◈ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது. ஸூரத்துல் ஆதியாத்தி – …

Read More »