புதிய பதிவுகள் / Recent Posts

பெண்கள் முகத்தை மூடுடவதற்க்கு குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா?

Audio mp3 (Download) நாகப்பட்டிணம் மஸ்ஜித் அத்தவ்ஹீத் வழங்கும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா) நாள்: 09-10-2015, வெள்ளிக்கிழமை. இடம்: மஸ்ஜித் அத்தவ்ஹீத், சாலா பள்ளித் தெரு, நாகப்பட்டிணம்

Read More »

உணரப்படாத இறைவனின் அருள்கள் – Moulavi Mujahid Bin Razeen

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 21-11-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

கணவனின் கடமைகள், உரிமைகள்

Audio mp3 (Download) அல்-கப்ஜி இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற மாதந்திர நிகழ்ச்சி. நாள்: 20:11:2015, இடம் : அல்-கப்ஜி தாஃவா சென்டர்.சவூதி அரேபியா. உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Read More »