புதிய பதிவுகள் / Recent Posts

Q&A தொழுகை நேரத்தில் வாகனத்தில் அல்லது பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி தொழ வேண்டும் ?

தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற – இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program

Audio mp3 (Download) தஹ்ரான் இஸ்லாமிய மையத்தின் சார்பாக நடைபெற்ற – இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program. நாள் – 09:10:2015 வெள்ளிக்கிழமை, இடம் : 2nd industrial city Dammam, Saudi Arabia,. வழங்குபவர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »

அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதும் அதன் படிப்பினைகளும்

Audio mp3 (Download) ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்,ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 17-10-2015, சனிக்கிழமை, இரவு 8.00 முதல் 9.00 வரை. இடம்: மஸ்ஜித் அல் உம்மா, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா

Read More »

ஷியாக்களின் துவக்கம் – மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Audio mp3 (Download) அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 15:10:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி. அழைப்பாளர் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம், சவுதி அரேபியா.

Read More »

ஃபிக்ஹ் – பாடம் 4, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸலா (தொழுகை)

Audio mp3 (Download) நான்காவது தர்பியா வகுப்பு – ஃபிக்ஹ் – பாடம் 4, அறிஞர் அல்பானியின் தல்கீஸ் ஸலா (தொழுகை) ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ( அழைப்பாளர், Rakkah Islamic Center, Rakkah, Saudi Arabia.) நாள்: 11-09-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »