புதிய பதிவுகள் / Recent Posts

ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 2

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:09:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் “ பெரும் வெடிப்பு விதிக்கு (டீபை டீயபெ வுhநசழல) மாற்றமாக இந்த வசனம் அமைந்துள்ளதா இல்லையா?

கேள்வி எண்: 29 வானங்களையும் – பூமியையும் 6 நாட்களில் படைத்ததாக குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாயம் ஃபுர்ஸிலாத்தில் வானங்களும் – பூமியும் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடு இல்லையா?. மேலும் அதே வசனத்தில் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகவும் – பின்னர் இரண்டு நாட்களில் வானங்களை படைத்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. வானங்களும் – பூமியும் ஒரே நேரத்தில் உருவாயின என்று அறிவியல் கூறும் …

Read More »

மறுமையில் நஷ்டவாளிகள் யார்?

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : மறுமையில் நஷ்டவாளிகள் யார்?, உரை : மெளலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, உழ்ஹிய்யாவின்(குர்பானி)சட்டங்கள்-பாகம்-2­, உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 26-09-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா

Read More »

ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கம் – பாகம் 1

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:09:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »