புதிய பதிவுகள் / Recent Posts

இறுதி நாளின் நம்பிக்கை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 11: 1435 — (09:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

இஸ்லாம் ஓர் அறிமுகம் – Non Muslim Special program

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அள்ளாஹ் வரும் 11-07-2014 வெள்ளிக் கிழமை அன்று ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக ராக்காஹ் இப்தார் டெண்டில் தமிழ் பேசும் மாற்றுமத சகோதரர்களுக்கான “இஸ்லாம் ஓர் அறிமுகம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சகோதரர்கள் தங்களுடன் பணிபுரியும் மற்றும் தங்களுக்குத் தெரிந்த தமிழ் பேசும் மாற்றுமத நண்பர்களை அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Read More »

அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி-2014/1435

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.  நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (17.07.2014) ரமலான் 19: 1435, இடம் : ரமலான் இப்தார் டென்ட்,(லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்) நேரம் : இரவு9.45 முதல் ஸகர் வரை

Read More »

முஃமினிடத்தில் இருக்கக் கூடாத பண்புகள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 10: 1435 — (08:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி

Read More »

Dr. Abdur Rahim –الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்

الدَّرْسُ السَّابِعُ  – ஏழாவது பாடம்  تِلكَ –அவள் இவள் யார்?من هذه؟                     இவள் ஆமினா                       هذِهِ آمنةُ மேலும் அவள் யார்?                                           ومن تِلكَ அவள் பாத்திமா                                  تِلكَ فاطمةُ     هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர்                          هذهِ من الهندِ و تلك من اليابانِ இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்). هذِهِ طَوِيْلَةٌ …

Read More »