புதிய பதிவுகள் / Recent Posts

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?.

கேள்வி எண்: 28 இறைவன் காஃபிர்களின் (நிராகரிப்பவர்களின்) இதயங்களை முத்திரை வைத்துவிட்டேன் என்கிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் – (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு) எப்படி குற்றவாளிகள் ஆவார்கள்?. பதில்: 1. இறை மறுப்புக் கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் இறை நிராகரிப்பாளர்களின் உள்ளத்தை அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்: அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் ஆறாவது மற்றும் ஏழாவது வசனங்களில் அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்: ‘நிச்சயமாக காஃபீர்களை (இறைவனை …

Read More »

பெரும்பாவங்கள் பொய்சத்தியம் செய்தல் பாகம்3 & அநியாயம் செய்தல்

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 24:09:2014,புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்’ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.

கேள்வி எண்: 27 குர்ஆனின் கூற்றுப்படி ஒரு ஆண் சொர்க்கத்தில்“’ஹுர்‘ என்னும் பெண்ணைத் துணையாகப் பெறுவான். அப்படியெனில் சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?. பதில்: “ ‘ஹுர்’ பற்றி அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனில் “ ‘ஹுர்’ பற்றி நான்கு இடங்களில் சொல்லப்படுகிறது. அத்தியாயம் 44 ஸுரத்துத் துகானின் 54வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. “’..மேலும் அவர்களுக்கு ஹுருல்ஈன்களை நாம் மணம் முடித்து வைப்போம்.‘ அத்தியாயம் …

Read More »

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் 2

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 20:09:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

தப்ஸீர் ஸூரத்துல் ஷம்ஸ் அத்தியாயம் 91

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி. நாள்: 19:09:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி. தர்பியா வகுப்பில் கொடுக்கப்பட்ட குறிப்புகள்.. ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) அத்தியாயம் – 93    வசனங்கள்: 15 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾ وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ﴿٣﴾ وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ﴿٤﴾ وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ﴿٥﴾وَالْأَرْضِ …

Read More »