புதிய பதிவுகள் / Recent Posts

மனைவிக்கும் தாயிற்கும் இடையில் ஒரு ஆண்மகனின் நிர்வாகம்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 17:05:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்வோம்

09:05:2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கடமையான குளிப்பின் சட்டங்கள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 15:05:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

பெருமை, ஆணவம், & சுயதிருப்தி

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 14:05:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »