புதிய பதிவுகள் / Recent Posts

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் (உளத்தூய்மை )

பாடம் 3 அத்தியாயம் 112 இக்லாஸ் உளத்தூய்மை بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ , اللَّهُ الصَّمَدُ , لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ . இந்த அத்தியாயம் உளத்தூய்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய ஓரிறைக் கொள்கையைப் பற்றிக் கூறுவதால் இதற்கு அல் இக்லாஸ்- உளத்தூய்மை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. اَحَدٌ – ஏகன், هُـوَ …

Read More »

அத்தியாம் 105 அல்பீல்

அத்தியாம் 105 அல்பீல் – யானை,  வசனங்கள் 5 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். 1. (நபியே!) யானைப் படையினரை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? …

Read More »

அத்தியாம் 106 குறைஷ்

அத்தியாம் 106 குறைஷ் – ஒரு கோத்திரம்  வசனங்கள் 4   بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ ﴿١﴾ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ﴿٢﴾ فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ ﴿٣﴾ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ﴿٤﴾ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால். 1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி (2) மாரி கால, கோடைக் கால பிரயாணத்தில் அவர்களை மகிழ்வித்ததற்காக, (3) இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை …

Read More »

அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)

PDF (Download PDF) அத்தியாம் 107 அல்-மாவூன் (அற்பப் பொருள்)  வசனங்கள் – 7    بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾ فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾  الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾ الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾ وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்ல்லாஹ்வின் திருப்பெயரால்   1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? 2. …

Read More »

108 அல்-கவ்ஸர்

PDF (Download PDF) அத்தியாம் 108 அல்-கவ்ஸர் வசனங்கள் 3 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ    إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ﴿١﴾ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ﴿٢﴾ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ﴿٣﴾     அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (தடாகத்தை) கொடுத்தோம்,   2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது குர்பானியும் கொடுப்பீராக,   3. நிச்சயமாக …

Read More »