புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 12

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 12 இட்டுக்கட்டப்பட்ட  (موضوع) ஆன ஹதீஸ்களை உருவாக்கியதன் காரணங்கள் :- 1. இஸ்லாத்திற்கு அவப்பெயர் உருவாக்குவது. 2. தன்னுடைய மத்ஹபை(போக்கை, செயலை, கொள்கையை, புரிதலை) உறுதிப்படுத்துவதற்கு. உதாரணம்:-  إذا رأيتم معاوية على منبري فاقتلوه 🍃 முஆவியா(ரலி)யை இந்த மிம்பரில் பார்த்தால் அவரைக் கொன்று விடுங்கள்.(ஷியாக்கள் உருவாக்கிய ஹதீஸ்)  من رفع يديه في الصلاة فلا صلاة له 🍃 யாரொருவர் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 70 சின்ன மறுமை: مَنْ مَاتَ فَقَدْ قَامَتْ قِيَامَتُهُ நபி(ஸல்) – ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது மறுமை நிகழ்ந்து விட்டது ♥ நல்லவர்கள் இருக்கும்பொழுது மறுமை நிகழுமா? انتهى .  فهذه مرحلة خير وإيمان وظهور لأهل الإسلام ، ثم تأتي مرحلة أخرى فينقص عدد المؤمنين ، حتى يرسل الله تعالى …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 11

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 11 மத்தன் ரீதியாக ஒரு ஹதீஸை  (موضوع) இட்டுக்கட்டப்பட்டது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-   1. அந்த வார்த்தையை கண்டால் அது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையல்ல என்று கண்டறிய முடியும். 2. அறிவுக்கு பொருந்தாத விஷயங்களாக இருக்கும்.   உதாரணம்:- அல்லாஹ் குதிரையை படைத்தான் குதிரையை ஓட விட்டான் பிறகு அதன் வியர்வையால் தன்னை படைத்தான். 🍃 இமாம் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 69 ♥ உலகத்தில் மறுமையை நம்பக்கூடியவர்கள் : முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ♥ மேற்கூறப்பட்ட கூட்டத்தினர் பொதுவாக நம்பக்கூடிய சம்பவம் : குகைவாசிகளின் சம்பவம் (இது மறுமை இருக்கிறது என்பதற்கான  ஆதாரம் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்) ♥ உலக மக்களில் அதிகமானோரின் நம்பிக்கை அறிவுக்கு முரண்படாமல் இருந்தால் அது உண்மை என்பதற்கான சான்றாகும். சூரா பகரா வில் 3 சம்பவங்கள் (மரணித்தவர்களை உயிர்ப்பித்த …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 10

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 10 ⚜ மத்தனில்  இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸுகள் இடம் பெற்றிருக்கின்றனவா என்று கவனிக்கப்பட வேண்டும். இரண்டு வகைகளில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) இருக்கிறது. 💕 ஸனத் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع) 💕 மதன் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع) ஸனத் ரீதியாக ஒரு ஹதீஸை  (موضوع) இட்டுக்கட்டப்பது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :- 💠 அவற்றை அறிவித்தவர் பொய்யர் என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட விஷயமாக …

Read More »