புதிய பதிவுகள் / Recent Posts

தொழுகையின் நிபந்தனைகள் – 4

ஃபிகஹ் பாகம் – 4 தொழுகையின் நிபந்தனைகள் عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ” دَعُوهُ  وَهَرِيْقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أوْ ذَنُوباً مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَم تُبْعَثُوا مُعَسِّرِينَ நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் …

Read More »

தொழுகையின் நிபந்தனைகள் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் நிபந்தனைகள் அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)

Read More »

தொழுகையின் நிபந்தனைகள் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் நிபந்தனைகள் (3) ஆடை மற்றும் தொழுமிடம் நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் நபி (ஸல்) – சிறுநீரிலிருந்து உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள் அலீ (ரலி) – நான் நபி (ஸல்) வின் மருமகனாக இருந்ததால் அவரிடம் என் சந்தேகத்தை நேரடியாக கேட்க வெட்கப்பட்டு வேறொருவரை அனுப்பி கேட்டேன். நான் மதி(இச்சை நீர்)அதிகமாக உள்ளவனாக இருந்தேன். நபி (ஸல்) நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள் ஆணுறுப்பை …

Read More »

தொழுகையின் நிபந்தனைகள் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் நிபந்தனைகள் شروط الصلاة தொழுகையின் நிபந்தனை – தொழுவதற்கு முன்னால் நம்மிடம் இருக்க வேண்டியவை. (1) தொழுகையின் நேரத்தை அடைந்திருக்க வேண்டும் (2) சிறு தொடக்கு(உளூவை முறிக்கும் காரியம்) மற்றும் பெருந்தொடக்கிலிருந்து(குளிப்பு கடமையானவர்) சுத்தமாயிருக்க வேண்டும். ஸூரத்துல் மாயிதா 5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ …

Read More »

பொறுமையின் பலன்கள் [The benefits of patience]

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள் : 11 – 01 -2018 – வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …

Read More »