புதிய பதிவுகள் / Recent Posts

தஃவா பயிற்சி வகுப்பு – ஃபித்ரா (பாகம் – 1) [Dawa Training Class – 1]

தஃவா பயிற்சி வகுப்பு ஃபித்ரா (பாகம் – 1) வழங்குபவர் : பொறியாளர் ஜக்கரிய்யா இடம் : லி ராயல் உணவகம் மலாஸ், ரியாத், சவூதி அரேபியா தேதி : 3 – 11 -2017 குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48 வேதங்களை ஈமான் கொள்ள வேண்டும் 🌺 ஸூரத்துன்னிஸா 4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47 வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை 💠 ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான். 2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” மூஸா (அலை) – தவ்ராத் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46 நாம் படித்தவை 💠الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான் 💠التوحيد الربوبية  – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல். 💠التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும். 💠التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன். 💠 மலக்குமார்கள் 💠 அல்லாஹ்வின் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45 மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள் 💠 நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் …

Read More »