புதிய பதிவுகள் / Recent Posts

நமது உள்ளங்களுக்காக பிரார்த்திப்போம்

அல் கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, உரை:மௌலவி மஸ்ஊத் ஸலபி .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்:14-12-2017, வியாழக்கிழமை இரவு 8.40 முதல் 9.40 வரை, இடம்: அல்கோபர் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் நூலக மாடி (யுனிவைடு சூப்பர் மார்கெட் அருகில்), சுபைகா, அல் கோபர், சவுதி அரேபியா Subscribe to our Youtube Channel …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 22

உசூலுல் ஹதீஸ் பாகம்-22 🔷 இதன் காரணமாக ஈராக் வாசிகளுக்கு ஷாம் வாசிகளுக்கும் இடையில்; அலீ (ரலி) அவர்களும் முஆவியா (ரலி) வும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இந்த 2 பிரிவினரும் சில காலத்திற்கு பிறகு ஷாமிற்கும், ஈராக்கிற்கும் நடுவில் ஒரு பகுதியில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்  அந்த 2 பிரிவினரும் ஸிஃபீன் என்ற இடத்திலிருந்து பிரிந்து சென்றார்கள். 🔷 முஆவியா …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 21

உசூலுல் ஹதீஸ் பாகம்-21 🔷 இப்படி இழுபறி நீடித்த சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) இராக் மக்களை ஒன்று திரட்டி ஷாம் தேசத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அங்கே முஆவியா (ரலி) அவர்களும் ஷாம் மக்களை திரட்டி படையெடுத்து வந்தார்கள். இரண்டு படைகளும் ஸிஃப்பீன் என்ற இடத்தில் சந்தித்தார்கள். அங்கு பல மாதங்கள் சண்டை நடைபெற்று ஷாம் தேசத்தவர்கள் தோல்வியடைய இருக்கும் நிலையில் அமர் இப்னு அல் ஆஸ் (ரலி) வின் ஆலோசனையின் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 20

உசூலுல் ஹதீஸ் பாகம்-20 🔷 உஸ்மான் (ரலி) வின் படுகொலைக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்ட தாக்கம் ஹதீஸ் கலையிலும் ஏற்பட்டது. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அது நிரப்பப்படாமல் இருந்தது. அப்போது உஸ்மான் (ரலி) வின் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் அலீ (ரலி) இடம் தலைமைத்துவத்தை ஏற்குமாறு கோரினர். அதற்கு ஆரம்பத்தில் அலீ (ரலி) மறுத்தாலும் பிறகு கலீஃபா வாக உடன்பட்டு பைஅத் செய்தபோது …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 19

உசூலுல் ஹதீஸ் பாகம்-19 🔷 புஷைர் அல் அதவீ  (بشير العدوي) என்ற தாபிஈ நபி (ஸல்) கூறியதாக செய்திகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) செவிசாய்க்கவில்லை. நான் நபியவர்களின் ஹதீஸை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் செவி சாய்க்க மறுக்கிறீர்கள் என்று அந்த தாபிஈ கேட்டபோது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் முன்னர் நாங்கள் எவரேனும் நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு செய்தியை கூறினால் எங்களது …

Read More »