புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1, நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் www.qurankalvi.com-இன் கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்விகளை பதுவு செய்தால், இன்ஷா அல்லாஹ் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். Audio mp3 (Download)

Read More »

பெரும்பாவங்கள் தொடர் – அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்து பலியிடுதல்

Audio mp3 (Download) ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்:30-12-2015, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

பெரும்பாவங்கள் தொடர் – (எஜமானனை விட்டு விரண்டோடிய அடிமை)

Audio mp3 (Download) ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா (அல் கோபார்) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்:30-12-2015, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

சிறுவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா? அதற்கான ஆதாரம் என்ன?

குர்ஆன் கல்வி.காம் ன் கேள்வி பதில் பதிவுகள், பதிலளிப்பவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி(அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மையம்)

Read More »