புதிய பதிவுகள் / Recent Posts

அல்-கோபர் முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி-2014/1435

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.  நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (17.07.2014) ரமலான் 19: 1435, இடம் : ரமலான் இப்தார் டென்ட்,(லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்) நேரம் : இரவு9.45 முதல் ஸகர் வரை

Read More »

முஃமினிடத்தில் இருக்கக் கூடாத பண்புகள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 10: 1435 — (08:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி

Read More »

Dr. Abdur Rahim –الدَّرْسُ السَّابِعُ – ஏழாவது பாடம்

الدَّرْسُ السَّابِعُ  – ஏழாவது பாடம்  تِلكَ –அவள் இவள் யார்?من هذه؟                     இவள் ஆமினா                       هذِهِ آمنةُ மேலும் அவள் யார்?                                           ومن تِلكَ அவள் பாத்திமா                                  تِلكَ فاطمةُ     هذِهِ طبيبةٌ و تلك مُمرّضةٌ இவள் பெண்மருத்துவர் மேலும் அவள் பெண் செவிலியர்                          هذهِ من الهندِ و تلك من اليابانِ இவள் இந்தியாவிலிருந்து (வந்தவள்) மேலும் அவள் ஜப்பானிலிருந்து (வந்தவள்). هذِهِ طَوِيْلَةٌ …

Read More »

நல்ல அமல்கள் ஏற்றுகொள்ள என்ன தேவை? பாகம் 2

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 9: 1435 — (07:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 8: 1435 — (06:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி.

Read More »