புதிய பதிவுகள் / Recent Posts

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 35 முதல் 41 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-10 நாள்: 12:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (15 to 33 / 46)

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ﴿١٥﴾  (15) (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?  هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ உங்களுக்கு வந்ததா?  மூஸாவின் செய்தி إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى﴿١٦﴾  (16) ‘துவா‘ என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து إِذْ نَادَاهُ رَبُّهُ அவரை அழைத்து அவருடையஇறைவன் بِالْوَادِ طُوًى الْمُقَدَّسِ ‘துவா‘என்னும்பள்ளத்தாக்கில் புனிதமானது اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ﴿١٧﴾  (17)   …

Read More »

அஸ்மா பின்த் உமைஸ் அவர்களின் வாழ்கை வரலாறு

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 26:04:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

09:05:2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி. தலைப்பு : இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு. சிறப்புரை வழங்குபவர் – மௌலவி S.கமாலுத்தீன் மதனி. (பேராசிரியர் – ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி மற்றும் அல்- ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர்).

Read More »

நபித் தோழர்களும் அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 08:05:2014. வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். நபித்தோழர்கள் எண்ணிக்கை, ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழர்கள், மார்க்கத் தீர்ப்பாளர்கள் விபரம், நபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகள் ஏன்? நபித்தோழர்களின் மார்க்கத் தீர்ப்புகளும் நமது நிலையும், என நபித்தோழர்கள் பற்றி பல விடயங்கள் …

Read More »