புதிய பதிவுகள் / Recent Posts

Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

தஃப்ஸீர் பாடம் 6 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)   لِلَّهِ للَّه  لِ حَمْد حَمِدَ அல்லாஹ்விற்கு   அல்லாஹ் க்கு புகழ் புகழ்ந்தான்   الْحَمْدُ ல் வரும் ال ➡  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال ) ●அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன. ●அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம் لله என்பதுதான்.   ●  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 5 Fathiha part 5

தஃப்ஸீர் பாடம் 5 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 5) 1) அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறதா? அல்லாஹ்வுடைய மகத்துவத்துக்கும் கண்ணியத்துக்கும் உரிய உருவம் அவனுக்கு இருக்கிறது; ஆனால் அது எப்படிப்பட்டது என்பதை நாம் சிந்திக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. ஏனென்றால் அவனைப் போன்ற வேறு எதுவும் இல்லை. 2) الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத்தா? ●அது சூரத்துல் ஃபாத்திஹாவின் முதல் ஆயத் என்று சில அறிஞர்கள் கருத்து கூறுகிறார்கள். ● சில அறிஞர்கள்; …

Read More »

Al Islah WhatsApp Class : Thafseer class 3 Fathiha part 3

தஃப்ஸீர் பாடம் 3 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3) 1. குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم ஓத வேண்டும். 2. ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும். ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது  بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது. اللهِ اِسْمُ            بِ அல்லாஹ் பெயர்                       கொண்டு بسم الله –வில் ஒரு …

Read More »

Al Islah Whatsapp Class ׃Thafseer class 4 Fathiha part 4

தஃப்ஸீர் பாடம் 4 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4) ♥ வசனம் 3 الرَّحْمَٰنِ الرَّحِيم – அளவற்ற அருளாளன் நிகரற்ற  அன்புடையோன் என்ற மொழிபெயர்பு தவறாகும். الرَّحْمَٰنِ الرَّحِيم ↔ அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்பாளன் என்ற மொழிபெயர்பே சரியானதாகும். 🏵 அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயரிலும் அவனுடைய பண்பு அடங்கி இருக்கும். الرَّحْمَٰنِ الرَّحِيم – என்ற இரண்டு பெயர்களிலும் உள்ள அவனுடைய பண்பு; (رحمةஅன்பு என்பதுதான்)

Read More »

Al Islah WhatsApp Class : Thafseer class Fathiha part 3

தஃப்ஸீர் பாடம் 3 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3) குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم 🔺ஓத வேண்டும். ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும்;ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது. بِ ↔ கொண்டு اِسْمُ ↔ பெயர் اللهِ ↔ அல்லாஹ் …

Read More »