புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 72 ❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது நோன்பு தக்வா வை அதிகரிக்கும் ❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 71 ❖ நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான் ❤ சூரா அந்நூர் 24:31 நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். يا أيها …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 70 ❀ நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்) ❀ நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது. 1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம் 2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம் பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும்  நுழையாது துருப்பிடித்த உள்ளம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 69 ✤ உமர் (ரலி) வின் ஆட்சி நேரத்தில்; தன்னை தானே சுயபரிசோதனை செய்தார்கள். ✤ பதர்  யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்று ஆலோசனை கேட்ட சம்பவத்தின்போது உமர் (ரலி) வின் கருத்தை அல்லாஹ் ஏற்றதை எண்ணி அழுதுகொண்டிருந்த நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) வை கண்டு உமர் (ரலி) வும் அழுதார்கள். اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ …

Read More »

குழப்பங்களை புரிந்துகொள்ளல் (ஃபிக்ஹுல் ஃபிதன் நூலின் விளக்கம்) – தர்பியா – 8

அல் கோபார், ராக்காஹ், தம்மாம் & தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இணைந்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி, ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலபி .(அழைப்பாளர், ரக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்) நாள்: 27-10-2017, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை, இடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »